1. Home
  2. வர்த்தகம்

தொடர்ந்து 5 ஆவது நாளாக உயரும் தங்கத்தின் விலை..!!

தொடர்ந்து 5 ஆவது நாளாக உயரும் தங்கத்தின் விலை..!!

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,440-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து, ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து 5 ஆவது நாளாக உயரும் தங்கத்தின் விலை..!!

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 64,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, ரூ.64,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து 5 ஆவது நாளாக உயரும் தங்கத்தின் விலை..!!

Trending News

Latest News

You May Like