1. Home
  2. வர்த்தகம்

தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு..!!

தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு..!!

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,264-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, ரூ.4,658-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு..!!

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 61,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் குறைந்து, ரூ.60,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு..!!

Trending News

Latest News

You May Like