தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு..!!

தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு..!!

தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு..!!
X

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,840-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ரூ.4,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று காலை 58,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலை வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் உயர்ந்து ரூ.59,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.59.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it