டாஸ்மாக் மூலம் கூடுதல் வருவாய்..! எத்தனை கோடி வருவாய் தெரியுமா??

டாஸ்மாக் மூலம் கூடுதல் வருவாய்..! எத்தனை கோடி வருவாய் தெரியுமா??

டாஸ்மாக் மூலம் கூடுதல் வருவாய்..! எத்தனை கோடி வருவாய் தெரியுமா??
X

டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் ரூ 2,200 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

2020-21-ம் ஆண்டில் மொத்தமாக ரூ. 33,811 கோடி டாஸ்மாக் மூலம் வருவாய் கிடைத்துள்ளது. அதன்படி நடப்பு ஆண்டில் மார்ச் மாதம் வரை மட்டும் ரூ. 36,013 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it