இந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டி..!!

இந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டி..!!

இந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டி..!!
X

உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக மாவட்ட செயலாளர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி அதிமுக அமைப்புகளின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை புறநகர் மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்து வருகிறார். மாநகர் மாவட்ட செயலாளராக வெங்கடாசலம் பொறுப்பு வகித்து வருகின்றார். இந்நிலையில் சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் போட்டியிடுகிறார்.

Next Story
Share it