மகனுக்கு ஜாமீன் வேணுமா..?: அப்ப எனக்கு மசாஜ் செய்.. எஸ்.ஐ போட்ட பலே கண்டிஷன்..!

மகனுக்கு ஜாமீன் வேணுமா..?: அப்ப எனக்கு மசாஜ் செய்.. எஸ்.ஐ போட்ட பலே கண்டிஷன்..!

மகனுக்கு ஜாமீன் வேணுமா..?: அப்ப எனக்கு மசாஜ் செய்.. எஸ்.ஐ போட்ட பலே கண்டிஷன்..!
X

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனை சிறையில் இருந்து விடுவிக்க ரவுஹட்டா காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சசி பூஷன் சின்ஹா ​​என்பவர் தனக்கு மசாஜ் செய்யும்படி அந்த பெண்ணிடம் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும், மசாஜ் செய்து விட்டால் அவரது மகனை விரைவில் சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதாக சசி பூஷன் உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
WATCH | Bihar woman, whose son was in jail, massages cop inside police  station | Latest News India - Hindustan Times
இதையடுத்து அந்தப் பெண், சப்-இன்ஸ்பெக்டர் சசி பூஷன் சின்ஹாவுக்கு மசாஜ் செய்து உள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, ரவுஹட்டா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சசிபூஷன் சின்ஹா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோ, போலீஸ் அவுட் போஸ்டில் உள்ள குடியிருப்புக்குள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story
Share it