1. Home
  2. தமிழ்நாடு

பொன்னியின் செல்வன் ட்ரைலர் எப்போ ரிலீஸ் தெரியுமா ?

பொன்னியின் செல்வன் ட்ரைலர் எப்போ ரிலீஸ் தெரியுமா ?

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் படமாக்கி வருகிறார். அந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. அதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ் - தெலுங்கு - இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் செப்டம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்தது. மேலும் பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு படத்தின் டிரைலர் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது


Trending News

Latest News

You May Like