தளபதி விஜய்க்கு பிடித்த டிவி நிகழ்ச்சி எது தெரியுமா?

தளபதி விஜய்க்கு பிடித்த டிவி நிகழ்ச்சி எது தெரியுமா?

தளபதி விஜய்க்கு பிடித்த டிவி நிகழ்ச்சி எது தெரியுமா?
X

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனத்தை பெற்ற பீஸ்ட், கேஜிஎஃப் 2 வெளியீட்டிற்கு பிறகு பின்னடைவை சந்தித்தது.

ஆனாலும் பல்வேறு தரப்பினர் பீஸ்ட் திரைப்படம் நன்றாக இருப்பதாகவே கூறிவருகின்றனர். பீஸ்ட் பட ஷூட்டிங்கின் போது, அருகிலேயே சிவகார்த்திகேயனின் டான் படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்றது. அப்போது, டான் படக்குழுவினர் நடிகர் விஜயை சந்தித்தனர்.

vijay shivangi

அப்போது இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, ஷிவாங்கி உள்ளிட்ட குழுவினர் விஜய்யுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். விஜய் டான் படக்குழுவினருடன் பேசிய போது, தனக்கு குக் வித் கோமாளி ரொம்பவும் பிடிக்கும் என்று ஷிவாங்கியிடம் கூறியுள்ளார்.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சஞ்சீவ், விஜய் டிவி நிகழ்ச்சிகள் அனைத்தையும் விஜய் பார்ப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it