1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING:- பள்ளிகளுக்கு கோடை விடுமுறை.. தேதி அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை..!

#BREAKING:- பள்ளிகளுக்கு கோடை விடுமுறை.. தேதி அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை..!


தமிழகத்தில், ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மே 14-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அத்துடன், ஜூன் 23-ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித்துறை, 11-ம் வகுப்புகளுக்கு ஜூன் 24-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like