1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS:- 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

#BIG NEWS:- 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like