எளிய முறையில் நடந்தது ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்..!

எளிய முறையில் நடந்தது ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்..!

எளிய முறையில் நடந்தது ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்..!
X

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மூத்த மகள் கதீஜாவுக்கும், ரியாஸ்தீன் ஷேக்-குக்கும் மிக நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நேற்று எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜாவுக்கும், சவுண்ட் இன்ஜினியர் ரியாசுதீன் ஷேக் முகமது என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஏ.ஆர். ரஹ்மான் மகள் திருமணம் எளிமையாக நடந்தது…. – www.patrikai.com
இந்நிலையில், இவர்களுக்கு நேற்று மாலை திருமணம் நடந்துள்ளது. மிக நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் இந்த திருமணம் நடந்தது.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் திருமணம் நேற்று மிகவும் எளிமையான முறையில் நடந்துள்ளது. மகளின் திருமண புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “எல்லாம் வல்லவர் தம்பதியினரை ஆசீர்வதிக்கட்டும்” என வாழ்த்தியுள்ளார்.
எளிமையாக நடந்த ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா? | AR  Rahman shared a picture from his daughter Khatija Rahman's wedding with  Riyasdeen Shaik Mohamed. - Tamil Filmibeat
ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் புதுமணத் தம்பதிகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான், அவரது மனைவி சாய்ரா பானு, இளைய மகள் ரஹிமா, மகன் அமீன் ஆகியோர் உள்ளனர்.

Next Story
Share it