கொரோனாவில் இருந்து இன்று 94 பேர் குணமடைந்தனர்.. உயிரிழந்தது எத்தனை பேர்.?

கொரோனாவில் இருந்து இன்று 94 பேர் குணமடைந்தனர்.. உயிரிழந்தது எத்தனை பேர்.?

கொரோனாவில் இருந்து இன்று 94 பேர் குணமடைந்தனர்.. உயிரிழந்தது எத்தனை பேர்.?
X

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 94 மீண்ட நிலையில் இதுவரை 960 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,821 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பு நிலவரம்:
நேற்று வரை - 1755
இன்று மட்டும் - 66
மொத்தம் - 1821

இன்று மட்டும் எங்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டது என்ற விவரம்:-
சென்னை - 43
செங்கல்பட்டு - 1
காஞ்சிபுரம் - 7
மதுரை - 4
பெரம்பலூர் - 2
தென்காசி - 5
திருவண்ணாமலை -1
விழுப்புரம் - 1
விருதுநகர் - 2

ஆண்கள் - 38
பெண்கள் - 28

10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் : 7
70 வயதைக் கடந்தோர் - 3.

newstm.in 

Next Story
Share it