நகராட்சி தலைவர் உட்பட 6 டிஆர்எஸ் பிரமுகர்கள் கைது!!

நகராட்சி தலைவர் உட்பட 6 டிஆர்எஸ் பிரமுகர்கள் கைது!!

நகராட்சி தலைவர் உட்பட 6 டிஆர்எஸ் பிரமுகர்கள் கைது!!
X

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் ராமயாம்பேட் டவுனில் வசித்து வந்த 63 வயதுப் பெண், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அவரது மகன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டனர்.

தமது தொழிலில் பங்கு கேட்டு மிரட்டியதாக கவுன்சிலர் உள்ளிட்ட 6 டிஆர்எஸ் பிரமுகர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது தற்கொலை செய்த 40 வயது நபர் முகநூல் வீடியோ பதிவு மூலமாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதனையடுத்து அந்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஏழாவது நபரான காவல்துறை அதிகாரி சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகி விட்டார்.

Next Story
Share it