1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING இன்று சென்னையில் மட்டும் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

#BREAKING இன்று சென்னையில் மட்டும் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு..!


தமிழகத்தில் கொரோனா வைரஸ்க்கு அதிகபட்சமாக சென்னையில் தான் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 495ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த தகவலை வெளியிட்டார். 
newstm.in 

Trending News

Latest News

You May Like