நடிகர் கமலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்! தயாராகும் வேட்டையாடு விளையாடு பார்ட் 2

நடிகர் கமலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்! தயாராகும் வேட்டையாடு விளையாடு பார்ட் 2

நடிகர் கமலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்! தயாராகும் வேட்டையாடு விளையாடு பார்ட் 2
X

அரசியலில் தடம் பதித்த பிறகும் கூட நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து, தொடர்ந்து தலைவன் இருக்கிறான் படத்திற்கான வேலைகளையும் தொடங்கி விட்டார்.

இதற்கிடையில் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படமான வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் வேட்டையாடு விளையாடு படத்தை கௌதம் மேனன் இயக்க உள்ளார். அந்த படத்தில் ஹீரோயினாக கமலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். 

கமலுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

newstm.in

Next Story
Share it