நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க ரூ.20 கோடி.. வெளியானது ‘பகீர்’ தகவல்..!

நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க ரூ.20 கோடி.. வெளியானது ‘பகீர்’ தகவல்..!

நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க ரூ.20 கோடி.. வெளியானது ‘பகீர்’ தகவல்..!
X

இரட்டை இலை சின்னம் பெற்றுத் தர லஞ்சம் வாங்கிய வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுகேஷ் சந்திரசேகர், சிறையில் இருந்தபோதே தொழில் அதிபர் ஒருவருக்கு ஜாமீன் வாங்கி தருவதாக தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 மோசடி செய்த வழக்கில் மிகவும் பிரபலமானர்.

இந்த நிலையில் மோசடி செய்யும் பணத்தை வைத்து நடிகைகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார் சுகேஷ் சந்திர சேகர். இளம் நடிகைகள் மற்றும் மாடலிங் பெண்கள் மீது சுகேஷ் சந்திரசேகர் அதிக விருப்பம் கொண்டுள்ளார். நடிகைகளுக்கு மட்டும் ரூ. 20 கோடி வரை செலவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Jacqueline Fernandez Was Planning Marriage With Sukesh Chandrasekhar,  Overlooking All His Mistakes
பிங்கி இரானி மூலம் சுகேசுடன் அறிமுகம் ஆன நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், 2 கார்கள், ஏராளமான விலையுயர்ந்த பரிசு பொருட்கள் மற்றும் பணத்தை அவரிடம் இருந்து பெற்றிருக்கிறார். சுகேசை அவர் மிகவும் விரும்பியதாக தெரிகிறது.

அவரை திருமணம் செய்துகொள்ளவும் ஆசைப்பட்டிருக்கிறார். அதனால்தான் சுகேஷ் மோசடி நபர் என தெரிந்தும் கூடவே இருந்திருக்கிறார் என போலீசார் தெரிவித்துள்ளனர். சுகேசும் ஜாக்குலினை மிகவும் நம்பி பழகியுள்ளார்.

ஜாக்குலினின் மேலாளருக்கு அவர் ரூ.8 லட்சம் மதிப்புள்ள டுகாட்டி மோட்டார் சைக்கிளை பரிசாக கொடுத்ததாகவும் அமலாக்க அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags:
Next Story
Share it