1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING தமிழகத்தில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி !

#BREAKING தமிழகத்தில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி !


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரேநாளில் 1,989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

newstm.in 

Trending News

Latest News

You May Like