1. Home
  2. வர்த்தகம்

ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை..!

ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை..!

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை காலண்டர் படி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், இந்த விடுமுறை காலம் மாநிலங்களுக்கு, மாநிலம் வேறுபடும் என்றாலும் பொது விடுமுறைகள் அனைத்திலும் அனைத்து மாநில வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான தங்கள் பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை காலண்டர் படி விடுமுறைப் பட்டியல்:

ஆகஸ்ட் 1, 2022 - திங்கள் - துருபகா ஷீ-ஜி திருவிழா - காங்டாக்
ஆகஸ்ட் 7, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 8, 2022 - திங்கள் - மொகரம் பண்டிகை
ஆகஸ்ட் 9, 2022 - செவ்வாய் - மொகரம் பண்டிகை
ஆகஸ்ட் 11, 2022 - வியாழன் - ரக்க்ஷா பந்தன்
ஆகஸ்ட் 13, 2022 - 2 வது சனிக்கிழமை
ஆகஸ்ட் 14, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 15, 2022 - திங்கள் - சுதந்திர தினம்

ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை..!
ஆகஸ்ட் 16, 2022 - செவ்வாய் - பார்சி புத்தாண்டு - மும்பை மற்றும் நாக்பூர்
ஆகஸ்ட் 18, 2022 - வியாழன் - ஜன்மாஷ்டமி
ஆகஸ்ட் 21, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 27, 2022 - 4 வது சனிக்கிழமை.
ஆகஸ்ட் 28, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 29, 2022 - திங்கள் - ஹர்தாலிகா தீஜ் - சட்டீஸ்கர் மற்றும் சிக்கிம்
ஆகஸ்ட் 31, 2022 - புதன் - விநாயகர் சதுர்த்தி

Trending News

Latest News

You May Like