1. Home
  2. தமிழ்நாடு

10 ம் வகுப்பு ஆல் பாஸ் !! காலாண்டு , அரையாண்டு தேர்வில் தோல்வி அடைந்திருந்தால் ,...எடுக்கப்படும் !! அமைச்சர்

10 ம் வகுப்பு ஆல் பாஸ் !! காலாண்டு , அரையாண்டு தேர்வில் தோல்வி அடைந்திருந்தால் ,...எடுக்கப்படும் !! அமைச்சர்

கொரோனா தொற்றின் காரணமாக ஈரோடு பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்ட காய்கறி மார்க்கெட் தற்பொழுது போக்குவரத்து துவங்கியதால் வ.உ.சி பூங்கா மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

6 ஏக்கர் பரப்பளவில் 400 காய்கறி கடைகள் 50 பழக்கடைகளில் என 450 கடைகள் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் முடிவுற்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

10 ம் வகுப்பு ஆல் பாஸ் !! காலாண்டு , அரையாண்டு தேர்வில் தோல்வி அடைந்திருந்தால் ,...எடுக்கப்படும் !! அமைச்சர்

அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ; தமிழக அரசு அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது இங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் தேவையான அளவு சமூக இடைவெளியை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு அறிவித்துள்ளது மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் விதம் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு எழுதியவர்களுக்கு தலா 40 மதிப்பெண் வருகைப் பதிவேட்டிற்க்கு 20 மதிப்பெண் வழங்கப்பட உள்ளது அத்தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு என்ன செய்வது என அரசு பரிசீலித்து வருகிறது என கூறினார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like