1. Home
  2. தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்வு!

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,520-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, ரூ.4,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்வு!



தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்வு!

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 63,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ.63,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்வு!



Trending News

Latest News

You May Like