1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடங்களுக்கான ஹால் டிக்கெட் வெளியானது !பதிவிறக்கம் செய்வது எப்படி?

ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடங்களுக்கான ஹால் டிக்கெட் வெளியானது !பதிவிறக்கம் செய்வது எப்படி?

கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள ரேஷன்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கு பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்நிலையில் நேர்காணல் தேர்வுக்கான ஹால் டிக்கெட் (Admit Card ) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க ஆட்சேர்ப்பு அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரம்,இடம் நாள் ஆகிய விவரங்கள் ஹால் டிக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் இல்லாத விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றுதெரிவிக்கப்பட்டுளளது.

ஹால் டிக்கெட் -ஐ பதிவிறக்கம் செய்வது எப்படி?

District Recruitment Bureau- 2022 (Cooperative Department - District wise)

கோயம்புத்தூர் - https://www.drbcbe.in/

விழுப்புரம் - https://www.drbvpm.in/

விருதுநகர் - https://www.vnrdrb.net/

புதுக்கோட்டை - https://www.drbpdk.in/

நாமக்கல் - https://www.drbnamakkal.net/

செங்கல்பட்டு - https://www.drbcgl.in/

ஈரோடு - https://www.drberd.in/

திருச்சி - https://www.drbtry.in/

மதுரை - https://drbmadurai.net/

ராணிப்பேட்டை - https://www.drbrpt.in/

திருவண்ணாமலை - http://drbtvmalai.net/

அரியலூர் - https://www.drbariyalur.net/

தென்காசி - https://drbtsi.in/

திருநெல்வேலி - https://www.drbtny.in/

சேலம் - https://www.drbslm.in/

கரூர் - https://drbkarur.net/

தேனி - https://drbtheni.net/

சிவகங்கை - https://www.drbsvg.net/

தஞ்சாவூர்- http://www.drbtnj.in/

ராமநாதபுரம் - http://www.drbramnad.net/

பெரம்பலூர் - https://www.drbpblr.net/

கன்னியாகுமரி- http://www.drbkka.in/

திருவாரூர் - https://www.drbtvr.in/

வேலூர் - http://drbvellore.net/

மயிலாடுதுறை - https://www.drbmyt.in/

கள்ளக்குறிச்சி - https://www.drbkak.in/

திருப்பூர் - https://www.drbtiruppur.net/

காஞ்சிபுரம் - https://www.drbkpm.in/

கிருஷ்ணகிரி - https://drbkrishnagiri.net/

சென்னை - https://www.drbchn.in/

திருப்பத்தூர் - https://drbtpt.in/

திண்டுக்கல் - https://www.drbdindigul.net/

நாகப்பட்டினம் - https://www.drbngt.in/

திருவள்ளூர் - https://www.drbtvl.in/

தூத்துக்கடி - https://www.drbtut.in/

நீலகிரி - https://www.drbngl.in/

கடலூர் - https://www.drbcud.in/

தர்மபுரி - https://www.drbdharmapuri.net/

நேர்முகத்தேர்வு நடைபெறுவது தொடர்பான விவரங்கள், மின்னஞ்சல்(E-Mail)/ குறுஞ்செய்தி (SMS) மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like