1. Home
  2. விளையாட்டு

ரிக்கி பாண்டிங்கிற்கு என்ன ஆச்சு?.. ரசிகர்கள் அதிர்ச்சி

ரிக்கி பாண்டிங்கிற்கு என்ன ஆச்சு?.. ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் வர்ணனையாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பணியாற்றி வந்தார்.


ரிக்கி பாண்டிங்கிற்கு என்ன ஆச்சு?.. ரசிகர்கள் அதிர்ச்சி


இந்நிலையில், வர்ணனையின்போது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



ரிக்கி பாண்டிங்கிற்கு என்ன ஆச்சு?.. ரசிகர்கள் அதிர்ச்சி


ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் ஆட்டமும் சிறிது நேரம் தடைப்பட்டது. அவர் விரைவில் முழு உடல்நலத்துடன் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like