பெண்களை தண்டிப்பதுதான் உங்கள் அரசியலா..? விளாசும் கஸ்தூரி

பெண்களை தண்டிப்பதுதான்  உங்கள் அரசியலா..? விளாசும் கஸ்தூரி
X

தமிழக பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா, தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை ஆபாசமாக பேசும், கொலை மிரட்டல் விடுத்து பேசும் , பதிலுக்கு டெய்சி சரணும் ஆபாசமாக பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது.

நீ எப்படி பதவி வாங்குன? நீ படுத்துதான் பதவி வாங்குன..என்று மிகவும் மோசமாக டெய்சி சரணை விமர்சிக்கிறார் சூர்யாசிவா. உன் கிளினிக் இருக்காது. கொளுத்திடுவேன். உன்னை எரிச்சு கொல்லுறது நானாகத்தான் இருப்பேன். தெருவுல நாயா செத்து கிடப்ப. அதுக்கு நான் தான் பொறுப்பு. நடுரோட்டுல விட்டு அறுத்தெறிவேன். என் ஜாதிக்காரனை எல்லாம் கூட்டி வாரேன் பார்க்குறியா? என்று மிரட்டல் விடுக்கிறார் சூர்யா சிவா. பதிலுக்கு டெய்சி சரண், உன் குலத்தொழில்..உன் அம்மாவும் உன் பொண்டாட்டி சொல்றத எல்லாம் என்கிட்ட சொல்லாத.. உன் அம்மா உன் பொண்டாட்டிய... பிச்சை எடுத்த பொட்ட பய நீ.. என்கிட்ட பேசாதே.. என்று பதிலடி கொடுக்கிறார்.


இந்த ஆடியோ வைலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நடிகை கஸ்தூரி, **டையை அறுத்து மெரினாவில் எறிஞ்சுருவோம் . நத்தா மோடி அண்ணாமலை யார் கிட்டே வேணா போ. படுத்து பதவி வாங்கின உனக்கே திமிருன்னா... என் ஜாதிக்கு எனக்கு எவ்வளவு இருக்கணும் என்று பேசுபவனை விட்டுட்டு பெண்களை தண்டிப்பதுதான் உங்கள் அரசியலென்றால், அதை விட மானம்கெட்ட பிழைப்பு உலகில் இல்லை என தெரிவித்திருக்கிறார் நடிகை கஸ்தூரி.Next Story
Share it