நகை பிரியர்களுக்கு நற்செய்தி.. தங்கம் விலை அதிரடி சரிவு..!

நகை பிரியர்களுக்கு நற்செய்தி.. தங்கம் விலை அதிரடி சரிவு..!
X

சென்னையில் இன்று, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து, 39,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்களை கண்டுவரும் நிலையில், சென்னையில் இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து, 39,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 26 ரூபாய் குறைந்து, 4,925 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.67.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு 500 ரூபாய் உயர்ந்து 67,500 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story
Share it