1. Home
  2. வர்த்தகம்

இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. குறைந்தது தங்கம் விலை..!


சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, சவரன்42,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று (ஜன. 27-ம் தேதி) தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 5,345 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, 42,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


அதுபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.60-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 400 ரூபாய் குறைந்து, 74,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like