1. Home
  2. தமிழ்நாடு

திட்டக்குடி அருகே தலை குப்புற கவிழ்ந்த வட்டாட்சியர் வாகனம்..!

1

கடலூர் திட்டக்குடி அருகே கோழியூர் கிராமத்தில் சாலையில் செல்லும்போது விபத்துள்ளாகி தலை குப்புற கவிழ்ந்த வட்டாட்சியர் வாகனம்.

சாலையில் குறுக்கே வந்த நபர் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த அருகே இருந்த மின்மாற்றியின் மீது மோதி விபத்து.

நல்வாய்ப்பாக திட்டக்குடி வட்டாட்சியர் அந்தோணிராஜ் மற்றும் ஓட்டுநர் பாலமுருகன் உயிர்தப்பினர்.

Trending News

Latest News

You May Like