இது பாசம் இல்ல ? எல்லாம் வேஷம்! - முதல்வர் விமர்சனத்துக்கு அண்ணாமலை பதிலடி..!!
முன்னதாக நேற்று, நாடு முழுவதும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்றும், பொதுமக்கள் செப்டம்பர் 30-க்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ள நிலையில் வங்கிகள் அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மூக வலைதள பக்கங்களில், வெளியிட்ட பதிவில்,
மத்திய அரசின் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கைக்கு கர்நாடக தேர்தல் படுதோல்வியை காரணம் காட்டி விமர்சித்திருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,
.png)