அடேங்கப்பா! தங்கம் விலை சவரனுக்கு இவ்வளவு உயர்வா...!!

 | 

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,728-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 32 ரூபாய் உயர்ந்து, ரூ.4,466-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 67,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.67,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP