1. Home
  2. தமிழ்நாடு

இலவச மெட்ரோ ரயில் சேவை ரத்து..!!

இலவச மெட்ரோ ரயில் சேவை ரத்து..!!

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவச ரயில் பயணம் என மெட்ரோ நிர்வாகம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னையில் இரண்டு பிளே ஆப்போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவச ரயில் சேவை வழங்கப்படாது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது பிசிசிஐ-இடமிருந்து தற்போது வரை எந்த கோரிக்கையும் வழங்கப்படாததால் மெட்ரோ ரயில் சேவை நடவடிக்கை என தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like