சின்சினாட்டி அரையிறுதிக்கு நோவக் ஜோகோவிச் முன்னேற்றம்

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் அரையிறுதிக்கு முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேற்றம் கண்டுள்ளார்.
 | 

சின்சினாட்டி அரையிறுதிக்கு நோவக் ஜோகோவிச் முன்னேற்றம்

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் அரையிறுதிக்கு முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேற்றம் கண்டுள்ளார். 

ஓஹியோவில் நடந்து வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டி காலிறுதியில், ஜோகோவிச் 7-5, 4-6, 6-3 என்ற கணக்கில் கனடாவின் மிலோஸ் ரானிக்கை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினர். இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் இன்று குரோஷியாவின் மரின் சிலிக்குடன், ஜோகோவிச் மோதுகிறார். 

ஐந்து முறை சின்சினாட்டி மாஸ்டர்ஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருந்தும், கோப்பையை ஜோகோவிச் வென்றதில்லை. அதனால் இம்முறை கோப்பையை வெல்ல முனைப்பு காட்டுவார்.

நாளை நடைபெற இருக்கும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் 2 வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பெல்ஜியம் வீரர் டேவிட் கோபினுடன் மோதுகிறார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP