அமெரிக்க ஓபன் பைனல்: செரீனா காலி, பியான்கா அசத்தல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்சை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தியுள்ளார் பியான்கா.
 | 

அமெரிக்க ஓபன் பைனல்: செரீனா காலி, பியான்கா அசத்தல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்சை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தியுள்ளார் பியான்கா.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், முன்னணி வீரங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவும் மோதிக்கொண்டனர்.

இதில், 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் செரினாவை அறிமுக போட்டிலியே வீழ்த்தி அசத்தியுள்ளார் 19 வயதுடைய பியான்கா.

இதையடுத்து, பியான்காவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். செரினாவின் தோல்வி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP