டி.20 கிரிக்கெட் - இந்திய அணி பேட்டிங்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 | 

டி.20 கிரிக்கெட் - இந்திய அணி பேட்டிங்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

மூன்று டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, முதலில் டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் டி.20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது டி.20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 

3வது டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP