1. Home
  2. விளையாட்டு

பாகிஸ்தான் பேட்டிங்: அரையிறுதிக்கு தகுதி பெறுமா? அதிசயம் நடக்குமா?

பாகிஸ்தான் பேட்டிங்: அரையிறுதிக்கு தகுதி பெறுமா? அதிசயம் நடக்குமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேசம் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள 43-ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் பாகிஸ்தான் 400 ரன்களை குவித்து 316 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணி வீரர்கள் விவரம்:

பாகிஸ்தான்: பக்கர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அஸாம், ஹபீஸ், ஹரிஸ், சர்பராஸ் (கேப்டன்), இமாத் வசிம், ஷதாப் கான், வஹாப் ரியாஸ், அமிர், ஷஹாஹின் அப்ரிடி.

வங்கதேசம்: தமிம் இக்பால், சர்கார், ஷாகிப் ஹல் ஹசன், முஸ்பீகர் ரஹீம், மகமதுல்லா, லிட்டன் தாஸ், ஹூசைன், சைய்புதீன், மெஹிதி ஹசன், மோர்டசா (கேப்டன்), முஸ்தாபீகர் ரஹ்மான்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like