புரோ கபடி லீக் - பெங்காலை வீழ்த்தியது அரியானா

6வது புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை 35 - 33 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது. இது அரியானா அணியின் 6வது வெற்றி ஆகும்.
 | 

புரோ கபடி லீக் - பெங்காலை வீழ்த்தியது அரியானா

புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் அணியை வீழ்த்தி அரியானா வெற்றி பெற்றது. 

6வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின. தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும்  ஒன்றுக்கு ஒன்று  சளைக்காமல்  சிறப்பாக விளையாடின. இதனால் இறுதியில்  எந்த அணி வெற்றி பெறும் என்ற பரபரப்பு நிலவியது. ஆட்டம் முடியும் கடைசி நிமிடத்தில் அரியானா அணி அதிரடியாக விளையாடி 35 - 33 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் அரியானா அணி 6 வெற்றிகளை பெற்றுள்ளது.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP