ஐபிஎல் டிவி உரிமத்தை பெற்றது ஸ்டார் இந்தியா

ஐபிஎல் டிவி உரிமத்தை பெற்றது ஸ்டார் இந்தியா
 | 

ஐபிஎல் டிவி உரிமத்தை பெற்றது ஸ்டார் இந்தியா


ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி நிறுவனம், ஐ.பி.எல் மற்றும் பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதன் உரிமத்தை பெற்றுள்ளது. 

ஒளிபரப்புக்கான உரிமத்தை பெற விண்ணப்பங்களை பெற்று வந்தது பிசிசிஐ. அதில் தற்போது ஸ்டார் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த உரிமத்தினால், 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடர் மற்றும், 2018-19ம் ஆண்டுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் தொடர்களை ஸ்டார் இந்தியா ஒளிபரப்ப முடியும். 

மேலும், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு இந்த உரிமத்தை நீட்டித்துக்கொள்ளும் உரிமை பிசிசிஐ-க்கு உண்டு.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP