மஞ்ச சட்ட போட்ட மகேந்திர சிங்கம்- இம்ரான் தாஹிர் ட்வீட்

மஞ்ச சட்ட போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..? என இம்ரான் தாஹிர் ட்விட் பதிவிட்டுள்ளார்.
 | 

ஐபிஎல் நடப்பு தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான 24-வது ஐபிஎல் லீக் போட்டியில் அதிரடி காட்டிய தோனி சிக்சரை விளாசி சென்னை அணியை வெற்றி பெற வைத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் களமிறங்கிய சிஎஸ்கே ஒவ்வொரு போட்டியிலும் கடைசி நேர திரில் வெற்றிப்பெற்று ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. 

மஞ்ச சட்ட போட்ட மகேந்திர சிங்கம்- இம்ரான் தாஹிர் ட்வீட்

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காட்டுல விளையாடுற சிங்கத்தை பாத்திருப்ப... காக்கிச்சட்டை போட்ட சிங்கத்தை பாத்திருப்ப... மஞ்ச சட்ட போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..? ஓங்கி அடிச்சா 110 மீட்டர் தூரம் சிக்ஸ் டா... பாக்குறியா? இது பொசுக்குற கூட்டம். கொஞ்சம் தள்ளி நில்லு கண்ணா... எடுடா வண்டிய, போடுடா விசில” என சிங்கம் படத்தில் சூர்யா சொல்லும் வசனங்களை போல் ரைமிங்கா பதிவிட்டுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP