ஆசிய பாரா போட்டியில் இந்திய வீரருக்கு வெள்ளிப்பதக்கம்!

ஆசிய பாரா போட்டியில் இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அதேபோன்று ஆண்களுக்கான 400 மீ ஓட்டத்தில் இந்திய வீரர் அவ்னில் குமார் வெண்கலம் வென்றார்.
 | 

ஆசிய பாரா போட்டியில் இந்திய வீரருக்கு வெள்ளிப்பதக்கம்!

ஆசிய பாரா போட்டியில் இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் ஆசிய பாரா போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவுக்கு நேற்று ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் கிடைத்தது. 

இந்நிலையில் ஆசிய பாரா போட்டியில், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 

அதேபோன்று ஆண்களுக்கான 400 மீ ஓட்டத்தில் இந்திய வீரர் அவ்னில் குமார் வெண்கலம் வென்றார்.

ஆசிய பாரா போட்டியில் இதுவரை இந்தியா 7 தங்கம், 13 வெள்ளி, 17 வெண்கலத்துடன் மொத்தம் 37 பதக்கங்கள் வென்று 8வது இடத்தில் உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP