சக வீரரை மணக்கிறார் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி சக வில்வித்தை வீரர் அதானு தாஸை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் 10ம் தேதி நடக்க இருப்பதாக தெரிகிறது.
 | 

சக வீரரை மணக்கிறார் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி சக வில்வித்தை வீரர் அதானு தாஸை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

சக வீரரை மணக்கிறார் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, சக வில்வித்தை வீரர் அதானு தாசை திருமணம் செய்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10ம் தேதி நடக்க இருப்பதாகவும், அடுத்த ஆண்டு நவம்பரில் திருமணம் நடைபெறும் என்றும் தீபிகாவின் தாயார் கீதா தேவி தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP