முதல் டி20: இந்தியா பவுலிங்; அணி விவரம் உள்ளே

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பவுலிங் செய்யவுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
 | 

முதல் டி20: இந்தியா பவுலிங்; அணி விவரம் உள்ளே

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பவுலிங் செய்யவுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த அந்நாட்டில் முதல் இரண்டு டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் இதுவாகும்.

இரு அணி வீரர்கள் விவரம்: 

இந்தியா: தவான், ரோகித் ஷர்மா, கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், க்ருனால் பாண்ட்யா, ஜடேஜா, புவனேஸ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, கலீல் அகமது.

வெஸ்ட் இண்டீஸ்: ஜான் காம்பெல், லீவிஸ், பூரான், ஹெட்மேயர், பொல்லார்ட், ரோவ்மன் பவல், பிரத்வெயிட் (கேப்டன்), சுனில் நைரேன், கீமோ பால், காட்ரெல், தாமஸ்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP