1. Home
  2. விளையாட்டு

மீண்டும் லா லிகா கோப்பையை தட்டிச் சென்றது பார்சிலோனா !

மீண்டும் லா லிகா கோப்பையை தட்டிச் சென்றது பார்சிலோனா !

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற லா லிகா கால்பந்து தொடரில், பார்சிலோனா அணி, 1-0 என்ற கோல் கணக்கில் லெவன்டியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் லா லிகா கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்ற போட்டியில் 20 கிளப் அணிகள் பங்கேற்றன. இதில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி லெவன்டி அணியை யை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெற்றது. அட்லெடிகோ மாட்ரிட் 74 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், ரியல் மாட்ரிட் அணி 65 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் கைப்பற்றின. பார்சிலோனா அணி லா லிகா கோப்பையை வென்றுள்ளது 26-வது முறையாகும்.

newstm.in

Trending News

Latest News

You May Like