உலக டி20 கிரிக்கெட் போட்டியின் பெயர் மாற்றப்பட்டது!

உலக டி20 போட்டியின் பெயரை டி10 உலக கோப்பை என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பெயர்மாற்றம் செய்துள்ளது. இதன் மூலம் இந்த தொடரின் முக்கியத்துவம் அதிகமாகும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.
 | 

இதுவரை உலக டி20 கிரிக்கெட் 2020 தொடர் முதல் டி20 உலகக்கோப்பை என்றே அழைக்கப்படும் என்று ஐசிசி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

2020-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 போட்டிகள் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2020 என்றும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை 2020 என்றும் அழைக்கப்படும். பெயரை மாற்றுவதன் மூலம் சர்வதேச போட்டி அட்டவணையில் இந்த நிகழ்வுக்கு முக்கியத்துவத்தை உறுதியாகும். அனைத்து வடிவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளது என ஐசிசி தெரிவித்துள்ளது. 

மேலும், இதற்கு பல கிரிக்கெட் வீரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP