உலக சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்ரீகாந்த் கிடாம்பி

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஸ்ரீகாந்த் கிடாம்பி முன்னேறினார்.
 | 

உலக சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்ரீகாந்த் கிடாம்பி

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு  ஸ்ரீகாந்த் கிடாம்பி முன்னேறினார். 

சீனாவின் நஞ்சிங்கில் 2018 உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில், உலக வரிசையில் 6ம் இடம் வகிக்கும் ஸ்ரீகாந்த் 21-15, 12-21, 21-14 என்ற கணக்கில் 48ம் இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் அபியனை 62 நிமிடத்தில் தோற்கடித்தார். 

காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்த ஸ்ரீகாந்த், அப்போட்டியில் மலேசியாவின் லியூ டேரனை எதிர்கொள்ள இருக்கிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP