அரசியலில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தும் விளம்பி - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்!

உத்திரட்டாதி நக்ஷத்ரத்தில் பிறப்பதால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். தனியார் உடைமைகளுக்கு சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும்.
 | 

அரசியலில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தும் விளம்பி - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP