இன்னொரு பூமியை கண்டுப்பிடித்த விஞ்ஞானிகள்

6 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள barnard's நட்சத்திரத்தை அமெரிக்காவின் சாண்டா க்ரூஸ் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த நட்சத்திரத்தை ஒரு கிரகம் சுற்றி வருவதையும், அது பூமியைப் போன்று இருப்பதையும் கண்டுபிடித்தனர்.
 | 

இன்னொரு பூமியை கண்டுப்பிடித்த விஞ்ஞானிகள்

சூரியக் குடும்பத்துக்கு அருகே பூமியைப் போன்றதொரு கிரகம் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

6 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள barnard's நட்சத்திரத்தை அமெரிக்காவின் சாண்டா க்ரூஸ் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த நட்சத்திரத்தை ஒரு கிரகம் சுற்றி வருவதையும், அது பூமியைப் போன்று இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்தனர். அது மங்கலாக காட்சி அளிப்பதுடன், பூமியை விட 3.2 மடங்கு அதிக எடை கொண்டதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த கிரகமானது, barnard's நட்சத்திரத்தை சுற்றி வர 233 நாட்கள் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய வெப்ப ஆற்றலை இதுபெறாத காரணத்தால் மேற்பரப்பு வெப்பநிலை மைனஸ் 170 டிகிரி செல்சியாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஏற்கெனவே பூமியை சுற்றிவரும் கோள்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது பூமியை போன்ற ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP