விக்ரம் லாண்டர் தரையிறக்கம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

சந்திராயன் 2 விக்ரம் லாண்டர் ஹார்ட் லாண்டிங் மூலம் தான் நிலவில் தரையிறங்கியது என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.
 | 

விக்ரம் லாண்டர் தரையிறக்கம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

சந்திராயன் 2 விக்ரம் லாண்டர் ஹார்ட் லாண்டிங் மூலம் தான் நிலவில் தரையிறங்கியது என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இஸ்ரோ. 

சந்திராயன் இரண்டுடன் நிலவை ஆராய்ச்சி செய்வதற்கென அனுப்பப்பட்ட விக்ரம் லாண்டர் நிலவில் தரையிரங்கியது குறித்து பொதுவான ஹேஷ்யங்கள் மட்டுமே இதுவரை நிலவி வந்தன. இந்நிலையில் ஹார்ட் லாண்டிங் மூலம் தான் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது என்றும் அதில் ஏற்பட்ட சேதம் காரணமாக தொடர்பு விட்டுப்போனது என்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தற்போது அறிவித்துள்ளது. தரையிறக்கம் நிகழ்ந்து சுமார் இரண்டரை மாதங்களுக்கு பிறது நேற்று தான் இது பற்றிய கருத்தை வெளிப்படையாக இஸ்ரோ அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP