மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டிருக்கும் பாஜக ஆட்சிக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் தொழிலாளர்கள் போராட்டம் !!!

டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு எதிராக, இன்று தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர் இளைஞர் காங்கிரஸ் தொழிலாளர்கள்.
 | 

மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமையன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்தனர் பாரதிய ஜனதா கட்சியினர். இதை தொடர்ந்து, பாஜகவிற்கும், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கும் எதிராக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியான மஹா விகாஸ் அகாதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இது தொடர்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு எதிராக இன்று தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இளைஞர் காங்கிரஸ் தொழிலாளர்கள்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP