உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்: அமித்ஷா 

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 | 

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்: அமித்ஷா 

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்தியாவின் ஒற்றுமை, ஒருப்பாடு, கலாச்சாரத்தை மேலும் பலப்படுத்தும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்கவும், அமைதி காக்கவும் வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கர் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP