வெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா?

பீஹார் மாநிலம் கயாவில் கடும் வெயிலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

வெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா?

பிகார் மாநிலம், கயாவில் கடும் வெயிலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 17 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் சிகிச்சை பலனின்றியும், 6 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். வெயிலால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மேலும் 44 பேர், கயாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP