இது கோவா அல்ல; இது மகாராஷ்டிரா: சரத்பவார் 

பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க இது கோவா அல்ல; இது மகாராஷ்டிரா என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
 | 

இது கோவா அல்ல; இது மகாராஷ்டிரா: சரத்பவார் 

பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க இது கோவா அல்ல; இது மகாராஷ்டிரா என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இல்லாமல் ஒரு அரசு உருவாக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கோவா, மணிப்பூரில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை; ஆனால் ஆட்சி அமைத்தார்கள். பெரும்பான்மை நிரூபிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 162 எம்எல்ஏக்களுக்கும் அதிகமாக அழைத்து வருவோம். கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது' என்று சரத்பவார் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP