Logo

ஆதரவு எம்எல்ஏக்கள் உறுதிமொழி ஏற்பு

சரத் பவார், உத்தவ் தாக்கரே, சோனியா காந்தி தலைமையின் கீழ் கட்சிக்கு நேர்மையாக இருப்பேன் என, மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உறுதிமொழி ஏற்றனர்.
 | 

ஆதரவு எம்எல்ஏக்கள் உறுதிமொழி ஏற்பு

சரத் பவார், உத்தவ் தாக்கரே, சோனியா காந்தி தலைமையின் கீழ் கட்சிக்கு நேர்மையாக இருப்பேன் என, மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உறுதிமொழி ஏற்றனர்.  பாஜகவுக்கு பயனளிக்கும் எதையும் செய்ய மாட்டோம் எனவும் எம்எல்ஏக்கள் உறுதிமொழி ஏற்றனர். அணிவகுப்பு நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே, சரத் பவார், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP